Bharathiyar Quotes in Tamil | பாரதியார் மேற்கோள்கள், சிந்தனை, முழக்கம் தமிழில்

Bharathiyar quotes in Tamil: Here we have shared with you “Bharathiyar Quotes in Tamil”. The Bharathiyar quotes thoughts and slogan given here will inspire you a lot.

இங்கு “பாரதியார் மேற்கோள்கள் தமிழில்” உங்களுடன் பகிர்ந்துள்ளோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பாரதியார் மேற்கோள்கள், சிந்தனை, முழக்கம் உங்களை மிகவும் ஊக்குவிக்கும்.

சுப்பிரமணிய பாரதி | Bharathiyar Quotes in Tamil

சுப்பிரமணிய பாரதியார் ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். சுப்ரமணிய பாரதியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி. இவர் “பெரும் கவிஞர் பாரதி” என்றும் அழைக்கப்படுகிறார்.

குழந்தை திருமணத்தை எதிர்த்த அவர், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பெரும்பணி ஆற்றினார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி எட்டயபுரத்தில் பிறந்தார். இவர் “பாரதி, சுப்பையா, சக்தி தாசன், மகாகவி, முண்டாசு கவிஞர், வீர கவி, செல்லி தாசன்” போன்ற பிற புனைப்பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அவர் 1921 செப்டம்பர் 11 அன்று தனது 38வது வயதில் சென்னையில் இறந்தார்.

பாரதியார் மேற்கோள்கள், சிந்தனை, முழக்கம் தமிழில்

இங்கு “பாரதியார் மேற்கோள்கள் தமிழில்” கீழே கொடுத்துள்ளோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பாரதியார் மேற்கோள்கள் உங்களுக்கு ஒரு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் அளிக்க உதவும் என்று நம்புகிறோம்.

Tamil Quotes: “தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும். அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும்தான் வெல்ல முடியும்.”

English Quotes: “Victory through virtue and mercy will last. Virtue can be defeated by virtue and evil by good.”

Tamil Quotes: “செய்வதை துணிந்து செய்.”

English Quotes: “Dare to Do”

Tamil Quotes: “எந்தச் சூழ்நிலையிலும் மற்றவருக்கு நீ தாழ்ந்துவிடதே. அவ்வாறு தாழ்வது அவமானத்திற்குரியதாகும்.”

English Quotes: “Do not be submissive to others under any circumstances. Such inferiority is shameful.”

Tamil Quotes: “நாள்தோறும் ஏதேனும் ஒரு காரியத்தில் உடல் வியர்க்கும்படி உழைக்க வேண்டும்.”

English Quotes: “Work hard to make the body sweat on something every day.”

Tamil Quotes: “கவலையும்,பயமும் எனக்கு பகைவர்.நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்.அதனால் மரணத்தை வென்றேன்.நான் அமரன்.”

English Quotes: “Anxiety and fear are my enemies. I have conquered this enemy so I have conquered death.”

Tamil Quotes: “இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.”

English Quotes: “Patience is the highest of all the qualities to be earned in this worldly life.”

Tamil Quotes: “இந்த உலகில் நீங்கள் சில காலம் தங்க வந்திருக்கும் விருந்தினர்தான். எனவே விருந்தாளின் வீட்டில் எப்படி கட்டுப்பாட்டுடனும் அடக்கத்துடனும் நடந்து கொள்வீர்களோ அதுபோலவே நடந்து கொள்ளுங்கள்.”

English Quotes: “You are a guest who has been staying in this world for some time. So behave in the same way as you would with restraint and modesty in a guest house.”

Tamil Quotes: “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.”

English Quotes: “We do not find anywhere as sweet as Tamil in the known languages.”

Tamil Quotes: “நாத்திகர்கள் கூட இஷ்டதெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று.”

English Quotes: “Even atheists are good at simply meditating even if they do not have a will.”

Tamil Quotes: “எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு, எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு, எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு.”

English Quotes: “Every ascent has a descent, any misery has an end, and every endeavor has a reward.”

Tamil Quotes: “கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி.”

English Quotes: “Poetry is not poetry. He broke poetry into life, made life into poetry, he is the poet.”

Tamil Quotes: “இழிசெயல்கள் எதுவும் உங்களைப் பிடித்து தம்வழி இழுத்துக் கொண்டு செல்லாதபடி சதாகாலமும் விழிப்புடன் இருப்பீர்களாக, பயமின்றி உழையுங்கள். சலிப்புக்கு மட்டும் ஒருபோதும் இடம் கொடாதீர்கள்.”

English Quotes: “Work without fear, that you may always be alert, lest any abomination should overtake you. Never give place only to boredom.”

Tamil Quotes: “மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது.”

English Quotes: “The heart of the depressed is like a troubled sea.”

Tamil Quotes: “அச்சத்தின் வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்.”

English Quotes: “If the craziness of fear is destroyed then death will also be destroyed there.”

Tamil Quotes: “நீதிநெறியிலிருந்து பிறருக்கு உதவுபவர் மேல் ஜாதியார். மற்றவர் கீழ் ஜாதியர்.”

English Quotes: “The upper caste is the one who helps others out of justice. The other is the lower caste.”

Tamil Quotes: “வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.”

English Quotes: “At all times in life, our ambition should be peace and tolerance.”

Tamil Quotes: “பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்த கவிதை அன்று. கேட்பவன் உள்ளத்தில் கவிதை உணர்வை எழுப்பி விடுவதுதான் சிறந்த கவிதை!”

English Quotes: “Stacking multiple words and multiplying magazines is the best poem. The best poem is the one that evokes the poetic feeling in the listener’s heart!”

Tamil Quotes: “அறிவுடையவர்கள் பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.”

English Quotes: “The wise often use that knowledge to oppress and plunder the poor.”

Tamil Quotes: “கோவிலுக்கு போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி,கடவுளை வணங்கினாலும் சரி, வணங்காவிட்டாலும் சரி, தெய்வம் நமக்கு அருள் புரிய தடையேதுமில்லை.பிறரை ஏமாற்றாமல் இருந்தாலே போதும்,தெய்வ அருளுக்கு பாத்திரமாகிவிடுவோம்.”

English Quotes: “Whether we go to the temple or not, whether we worship God or not, God does not forbid us to be gracious.”

Tamil Quotes: “நல்ல வழிகளில் உழைப்பவனுடைய உடம்பு முயற்சி இல்லாமல் சோம்பி படுத்திருக்க நியாயமில்லை.”

English Quotes: “It is not fair to lie zombie without the sick effort of a worker in good ways.”

Tamil Quotes: “வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.”

English Quotes: “At all times in life, our ambition should be peace and tolerance.”

இங்கே கொடுக்கப்பட்டுள்ள “பாரதியார் மேற்கோள்கள் தமிழில்” உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பாரதியார் தமிழ் மேற்கோள்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு எங்களுக்கு உதவலாம்.

Leave a Comment